டெல்லியில் இளம்பெண் நிக்கி யாதவ் கொலை செய்யப்பட்ட வழக்கில் சாஹில் உள்பட 6 பேருக்கு காவல் நீட்டிப்பு!
டெல்லியில் இளம் பெண் நிக்கி யாதவ் கொலை செய்யப்பட்ட வழக்கில் சாஹில் மற்றும் 5 பேருக்கு நீதிமன்றக் காவல் 14 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஒருநாள் காவல் முடிவடைந்ததையடுத்து அந்த ஆறு பேரும் நேற்ற...